ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்த சண்முகம், தனது
பரம்பரையிலேயே ஒரு விதிவிலக்காக முதுகலைப் பட்டம் பெற்றிருந்தான். இருப்பினும், தாய்
வழிப்பாட்டனாருக்கு உதவியாக அவரது நிலபுலங்களைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
சண்முகத்தின் அப்பா, அவரது பண்ணையில் பணி புரிந்திருந்த ஒரு பெண்ணை
இழுத்துக்கொண்டு குடும்பத்தை நிர்க்கதியாக விட்டு விட்டு ஓடி சென்ற பிறகு சத்யா,
அவனது தாய் மற்றும் தங்கையுடன் தாத்தா வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்க வேண்டி வந்தது.
அந்தக் குடும்பத்தில் அனைவருமே இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததாலும், தினசரி
கடுமையாக உழைத்து வந்ததாலும் அவர்கள் அனைவா¢ன் உடலும் மிகவும் கட்டுக்கோப்போடு
உறுதியுடன் காணப்பட்டன.
ONLY TAMIL STORY: காட்டுக்குள்ளே திருவிழா!
0 comments:
Post a Comment